Hon'ble Chief Minister

Selvi J Jayalalithaa

Madurai Corporation Complaint # : 0452-2525252
Call Us : +0452 2530521 to 2530526
Email : mducorp@gmail.com

GENERAL PICTURES

  • மதுரை மாநகராட்சி டெங்கு தடுப்பு பணியாக திடீர் நகர் பகுதியில் ஒரு வீட்டில்  நீல நிற டிரம்மில் பிடித்து வைத்திருந்த தண்ணீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி  குறித்து ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப. அவர்கள் இன்று (13.12.2017) ஆய்வு  செய்த போது எடுத்தப்படம்.

  • மதுரை மாநகராட்சி டெங்கு தடுப்பு பணியாக பசுபதி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் நீல நிற டிரம்மில் பிடித்து வைத்திருந்த தண்ணீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி  குறித்து ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப. அவர்கள்  (12.12.2017) ஆய்வு செய்தார்.

  • மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4  முத்து இருளப்பர் பண்டிதர் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப. அவர்கள் இன்று (11.12.2017) ஆய்வு செய்த போது எடுத்தப்படம்.

  • மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 திருப்பரங்குன்றம் காசித்தோட்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப. அவர்கள் இன்று (11.12.2017) ஆய்வு செய்த போது எடுத்தப்படம்.